• Breaking News

  February 14, 2018

  வேகமாக கருத்தரிக்க சிலதகவல்கள் - How To Get Pregnant Fast

  திருமணமானதம்பதியர்என்னதான்ஜாலியாகசிலவருடங்கள்இருக்கலாம்என்றுநினைத்தாலும்வீட்டில்இருக்கும்பெரியவர்கள்விடமாட்டார்கள்.குழந்தைகுட்டியைபெற்றுக்கொடுத்துவிட்டுநீங்கள்ஜாலியாகஊர்சுற்றுங்கள்என்றுஅவசரப்படுத்துவார்கள்.புதிதாகதிருமணமானபெண்கள்எளிதில்கர்ப்பம்தரிக்கசிலஆலோசனைகளைமருத்துவர்கள்தெரிவித்துள்ளனர்.

  சத்தானஉணவு

  புதிதாகதிருமணமானவர்கள்சத்தானஉணவுகளைஉண்ணவேண்டும்.

  ஏனெனில்நிலம்வளமாகஇருந்தால்தான்விளைச்சல்நன்றாகஇருக்கும். எனவேபுதுமணதம்பதியர்அதிககொழுப்புச்சத்துள்ளஉணவுகளைதவிர்க்கவேண்டும். 

  நாளொன்றுக்கு8டம்ளர்தண்ணீர்அருந்தவேண்டும்என்றுமருத்துவர்கள்அறிவுறுத்தியுள்ளனர்.பெண்கள்ஆரஞ்சு,காரட்உள்ளிட்டவைகளைஅதிகம்எடுத்துக்கொள்ளவேண்டும்ஏனெனில்இதுசெக்ஸ்ஹார்மோனைபுத்துணர்ச்சியுடன்வைத்திருக்கஉதவும். 

  ஆண்கள்மீன்உணவுகள்,வெள்ளைப்பூண்டுஆகியவற்றைஅதிகம்உட்கொள்ளவேண்டும்.   இதுவிந்துவளர்ச்சிக்குஉதவும்.புதுமணத்தம்பதியர்தினமும்தாம்பத்யஉறவுகொள்ளவேண்டும்என்கின்றனர்மருத்துவர்கள்.இதன்மூலம்ஆணின்விந்தணுஉற்சாகமடையும். இதுடி.என்.ஏவைசிதைவடையாமல்பாதுகாக்கிறது.

  முறையானமாதவிடாய்காலம்

  முறையற்றமாதவிலக்குகர்ப்பம்தரித்தலைதாமதப்படுத்தும்எனவேஇக்குறைபாடுஉள்ளவர்கள்மருத்துவர்களின்ஆலோசனையைபெறவேண்டும். கட்டுப்பானஎடையைகடைபிடிக்கவேண்டும். 28 முதல் 32 நாட்களுக்குள்சுழற்சியாகபெண்களுக்குமாதவிடாய்வருவதுஒழுங்கானமாதவிடாய்பருவமாகும். 

  மாதவிடாய்ஆரம்பிக்கும்முதல்நாளில்இருந்து 14வதுநாள்பெண்ணின்முட்டைவெளியேறும். இந்தமுட்டைவெளியேறி 24 மணிநேரத்திற்குள்ஆணின்விந்தணுவைசந்தித்தால்கருஉருவாகும்என்கின்றனர்மருத்துவர்கள்.எனவேமாதவிடாய்ஏற்பட்டுபதினோராவதுநாளில்இருந்துஉடலுறவில்இரண்டுமூன்றுநாட்களுக்குஈடுபடும்போதுகருக்கட்டல்நடைபெறுவதற்கானசந்தர்ப்பம்அதிகமாகும்.

  மது, புகைகூடாது

  மதுபழக்கத்தைதவிர்க்கவேண்டும்.புகைப்பிடித்தலைஅறவேஒதுக்கவேண்டும்என்கின்றனர்மருத்துவர்கள்.பெண்கள்காபிகுடிப்பதைதவிர்ப்பதுகர்ப்பம்தரித்தலை 50 சதவிகிதவாய்ப்பைஅதிகரிக்கிறது. தினமும் 40 நிமிடஉடற்பயிற்சிஅவசியம்.இதுதம்பதியரின்உடலில்உள்ளதேவையற்றகொழுப்பைகுறைத்துமனஅழுத்ததைநீக்குகிறது.உடலில்நோய்தாக்காமல்தங்களைதற்காத்துக்கொள்ளவேண்டும்என்றும்மருத்துவர்கள்தெரிவித்துள்ளனர்.

  தாயாகசிறந்தபருவம்

  உலகஅளவில்புள்ளிவிவரக்கணக்கின்படிஒருபெண்தன்னுடையஇருபதுவயதிலிருந்துமுப்பதுவயதிற்குள்குழந்தைகளைப்பெற்றுக்கொள்வதேசிறந்தகாலகட்டமாகக்கருதப்படுகிறது. 

  20க்குகுறைந்தோஅல்லதுமுப்பதுக்குமேற்பட்டோகுழந்தைகளைப்பெற்றுக்கொள்வதுதாயின்உடல்ரீதியாகவும், குழந்தையின்வளர்ச்சிரீதியாகவும், பலபாதிப்புகளைஏற்படுத்தக்கூடும்.முப்பதுமுப்பத்தைந்துவயதுக்குமேல்கர்ப்பம்தரிக்கும்பெண்கள்,இளம்வயதுகர்ப்பிணிகளைவிடபலஇன்னல்களுக்குஆளாவதைநாம்கேள்விப்பட்டிருக்கிறோம்.

  பெண்களுக்குவயதாவதுஎன்பதுநோயல்லஎன்றாலும்வயதுஆகஆகஇடுப்புஎலும்புநெகிழ்ந்துகுழந்தைவெளிவருவதற்குசுலபமாகவழிஏற்படுத்திகொடுக்கஇயலாமல்போய்விடும்.முதிர்ந்தபெண்களுக்குப்பிறக்கும்குழந்தைகளுக்குஉடல்ரீதியானபாதிப்புகளும்,மூளைபாதிப்புகளும்இருக்கவாய்ப்பிருப்பதாகமருத்துவக்குறிப்புகள்சொல்கின்றன

  டவுன்சிண்ட்ரோம்எனப்படும்மூளைவளர்ச்சிகுன்றியஅல்லதுஉடல்குறைகளுடன்கூடியகுழந்தைகள்பிறப்பதற்குஅதிகவாய்ப்புகள்இருப்பதாகத்தெரிகறது. 

  ஆனால்இதற்கானபரிசோதனைகள்முன்கர்ப்பகாலத்திலேயேசெய்யப்பட்டுகண்டறிந்துசொல்வதற்கானமருத்துவமுன்னேற்றங்களும்இப்போதுஅதிகரித்துள்ளன.

  நோயற்றுஇருங்கள்

  கர்ப்பம்தரித்தபின்னர்இயற்கையானஎந்தஉணவுகளையும்விருப்பப்படிசாப்பிடலாம். செயற்கையானஇரசாயனங்கள்சேர்க்கப்பட்டஉணவுகளைத்தவிர்த்தல்நல்லது.பழுத்தஅன்னாசிசாப்பிடுவதால்கர்ப்பத்திற்குஎந்தப்பாதிப்பும்இல்லை.போலிக்அசிட்எனப்படும்மாத்திரையைநாளைக்குஒன்றுஎன்றவீதத்தில்விழுங்குவதுநல்லது

  இறுதியாகமாதவிடாய்ஏற்பட்டநாளைமறக்காமல்குறித்துவைத்துக்கொள்ளுங்கள்.வேறுஎந்தமாத்திரைஎடுக்கும்முன்னும்வைத்தியஆலோசனைபெறவேண்டும்.எந்தவொருமருத்துவப்பரிசோதனைக்குமுன்னும்ஆலோசனைபெறவேண்டும். 

  நீரழிவு,வலிப்புஆஸ்த்மா,ரத்தக்கொதிப்புபோன்றநோய்கள்இருப்பின்கர்ப்பம்தரிப்பதற்குமுன்அவைசிறந்தகட்டுப்பாட்டில்இருக்கவேண்டும்அப்பொழுதுதான்ஆரோக்கியமானசந்ததியைஉருவாக்கமுடியும்.

  No comments:

  Post a Comment

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.