• Breaking News

  February 14, 2018

  துளசி மருத்துவ பயன்கள் - Health Benefits of Tulasi

  அனைவரது வீட்டிலும் அவசியம்இருக்கவேண்டிய ஒரு மூலிகைச்செடிதுளசி.

  இதன்வேறுபெயர்கள்: 

  துழாய், திவ்யா, பிரியா, துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி

  இனங்கள்: 

  நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்)

  தாவரப்பெயர்கள்: 

  Ocimum, Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)

  வளரும்தன்மை: 

  வடிகால்வசதியுள்ளகுறுமண்மற்றும்செம்மண், வண்டல்மண், களிகலந்தமணற்பாங்கானஇருமண், பாட்டுநிலம்தேவை. கற்பூரமணம்பொருந்தியஇலைகளையும்கதிராகவளர்ந்தபூங்கொத்துகளையும்உடையசிறுசெடி. தமிழகமெங்கும்தானேவளர்கின்றது. துளசியின்தாயகம்இந்தியா. அந்தமான்மற்றும்நிக்கோபார்தீவுக்கும்பரவியுள்ளது. துளசியைவிதைமற்றும்இளம்தண்டுக்குச்சிகள்மூலம்பயிர்பெருக்கம்செய்யலாம். மண்ணில்காரஅமிலநிலை 6.5 - 7.5 வரைஇருக்கலாம். வெப்பம் 25 டிகிரிமுதல் 35 டிரிகி.

  பயன்தரும்பாகங்கள்: 

  இலை, தண்டு, பூ, வேர்அனைத்துப்பகுதிகளும்மருத்துவகுணம்வாய்ந்தவை.

  பயன்கள்:- 

  தெய்வீகமூலிகையும், கல்பமூலிகையும்ஆகும். வீட்டுஉபயோகம், மருந்து, வாசமுடையபூச்சிமருந்துகள், வாசனைப்பொருட்கள். துளசியின்கசாயம்இட்டும், சூரணம்செய்தும்சாப்பிடலாம். 

  இருமல், சளி, ஜலதோசம்மற்றும்தொற்றுநீக்கி, கிருமிநாசினி, பல்வேறுவியாதிகளையும், பூச்சிகளையும்கட்டுப்படுத்தும்தடுக்கும்ஆற்றல்படைத்தது. 

  துளசிநம்உடலில்வெப்பத்தைஉண்டாக்கிகோழையைஅகற்றிஉடலின்உள்ளேஇருக்கின்றவெப்பத்தைஆற்றக்கூடியதன்மைஉடையது.  வியர்வையைஅதிகமாகப்பெருக்கக்கூடியகுணமும்இதற்குஉண்டு. 

  இதுகுழந்தைகளுக்குஏற்படும்சளி,இருமல்போகதுளசிசாற்றுடன்சிறிதுதேன்கலந்துகொடுத்தால்குணமாகும். 

  உடம்பில்ஏற்படுகின்றகொப்புளங்களுக்குதுளசிஇலையைநீர்விட்டுஅரைத்துபூசிவந்தால்அவைஎளிதில்குணமாகும். 

  சருமநோய்களுக்குதுளசிசாறுஒருசிறந்தநிவாரணி.

  இலைகளைப்பிட்டவியலாய்அவித்துப்பிழிந்துசாறு 5மி.லி. காலை, மாலைசாப்பிட்டுவரபசியைஅதிகரிக்கும். 

  இதயம்கல்லீரல்ஆகியவற்றைபலப்படுத்தும். 

  சளியைஅகற்றும், தாய்பாலைமிகுக்கும்.

  இலைகதிர்களுடன்வாட்டிபிழிந்தசாறுகாலைமாலை 2 துளிவீதம்காதில்விட்டுவர 10 நாட்களில்காதுமந்தம்தீரும். விதைச்சூரணம் 5 அரிசிஎடைதாம்பூலத்துடன்கொள்ளதாதுகட்டும். 

  மழைக்காலத்தில்துளசிஇலையைதேநீர்போலக்காய்ச்சிகுடித்துவந்தால்மலேரியா, விஷக்காய்ச்சல்போன்றநோய்கள்வராது. 

  தொண்டையில்புண்ஏற்பட்டுதுன்பப்படுகிறவர்கள்துளசிஇலைக்கசாயத்தைகுடித்துவந்தால்நல்லபலன்கிடைக்கும்.

  பேன்தொல்லைநீங்கதுளசியைஇடித்துசாறுஎடுத்துஅத்துடன்சமஅளவுஎலுமிச்சைசாறுகலந்துவாரம்ஒருமுறைதலையில்தேய்த்துஒருமணிநேரம்குளித்துவரபேன், பொடுகுதொல்லைநீங்கும்.

  துளசிஇலையைஇடித்துப்பிழிந்தசாற்றுடன்சிறிதளவுகற்பூரம்கலந்து
  பல்வலியுள்ளஇடத்தில்பூசிவரவலிகுறையும். 

  வெட்டுக்காயங்களுக்குதுளசிஇலைச்சாற்றைபூசிவந்தால்அவைவிரைவில்குணமாகும். வீடுகளில்துளசிஇலைக்கொத்துக்களைகட்டிவைத்தாலும், வீட்டைச்சுற்றுதுளசிசெடிகளைவளர்த்தாலும்கொசுக்கள்வராது.

  துளசிஇலைநல்லநரம்புஉரமாக்கியாகச்செயல்படுவதோடு,ஞாபகசக்தியையும்வளர்க்கிறது.துளசிமணிமாலைஅணிவதால்அதிலிருந்துமின்அதிர்வுகள்ஏற்பட்டுநம்மைபலநோய்களிலிருந்துகாக்கிறது.எளிமையானகருத்தடைச்சாதனமாகக்கொள்ளவும்ஏற்றது. தினமும்காலையில்வெறும்வயிற்றில் 15 கிராம்அளவுஆண்,பெண்இருவரும்துளசியைச்சாப்பிட்டுவந்தால்ஆறுமாதத்திற்குப்பின்கருத்ரிக்காது. 

  குணமாகும்வியாதிகள்.

  1. உண்டவிஷத்தைமுறிக்க.
  2. விஷஜுரம்குணமாக.
  3. ஜன்னிவாதஜுரம்குணமாக.
  4. வயிற்றுப்போக்குடன்இரத்தம்போவதுநிற்க.
  5. காதுகுத்துவலிகுணமாக.
  6. காதுவலிகுணமாக.
  7. தலைசுற்றுகுணமாக.
  8. பிரசவவலிகுறைய.
  9. அம்மைஅதிகரிக்காதிருக்க.
  10. மூத்திரத்துவாரவலிகுணமாக.
  11. வண்டுகடிகுணமாக.
  12. வாதநோயுற்றவர்களின்வயிற்றுவலி, வயிற்றுஉப்பிசம்குணமாக.
  13. எந்தவியாதியும்உண்டாகமலிருக்க.
  14. தோல்சம்பந்தமானநோய்குணமாக.
  15. மின்சாரம்தாக்கியவரைக்காப்பாற்ற.
  16. அஜீரணம்குணமாக.
  17. கெட்டரத்தம்சுத்தமாக.
  18. குஷ்டநோய்குணமாக.
  19. குளிர்காச்சல்குணமாக.
  20. மூக்குசம்பந்தமானவியாதிகள்குணமாக.
  21. விஷப்பூச்சியின்விஷம்நீங்க.
  22. பாம்புவிஷத்தைமுறித்துஉயிர்பிழைக்க.
  23. காக்காய்வலிப்புக்குணமாக.
  24 .ஜலதோசம்குணமாக.
  25. ஜீரணசக்திஉண்டாக.
  26. தாதுவைக்கட்ட.
  27. சொப்பனஸ்கலிதம்குண்மாக.
  28. இடிதாங்கியாகப்பயன்பட
  29. தேள்கொட்டுகுணமாக.
  30. சிறுநீர்சம்பந்தமானவியாதிகுணமாக.
  31. கண்ணில்விழுந்தமண்,தூசியைவெளியேற்ற.
  32. வாதரோகம்குணமாக.
  33. காச்சலின்போதுதாகம்தணிய.
  34. பித்தம்குணமாக.
  35. குழந்தைகள்வாந்தியைநிறுத்த.
  36. குழந்தைகள்வயிற்றுப்போக்கைநிறுத்த.
  37. சகலவிதமானவாய்வுகளும்குணமாக.
  38. மாலைக்கண்குணமாக.
  39. எலிக்கடிவிஷம்நீங்க.
  40. காச்சல்வரும்அறிகுறிதோன்றினால்.
  41. இரணத்தில்இரத்தம்ஒழுகினால்நிறுத்த.
  42. வாந்தியைநிறுத்த.
  43. தனுர்வாதம்கணமாக.
  44. வாதவீக்கம்குணமாக.
  45. மலேரியாக்காய்ச்சல்குணமாக.
  46. வாய்வுப்பிடிப்புகுணமாக.
  47. இருமல்குணமாக.
  48. இன்புளூயன்சாகாய்ச்சல்குண்மாக.
  49. காய்ச்சலில்ஏற்படும்வாந்தியைநிறுத்த.
  50. இளைப்புகுணமாக.
  51. பற்று, படர்தாமரைகுணமாக.
  52. சிரங்குகுணமாக.
  53. கோழை, கபக்கட்டுநீங்க.

  1 comment:

  1. வணக்கம்

   சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   ReplyDelete

  பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.