• Breaking News

    May 19, 2012

    கோவை பதிவர்கள் குழுமம் ஆரம்பம்


    அன்பிற்கினிய நண்பர்களுக்கு வணக்கம், பதிவுலகில் அடுத்தகட்ட பயணம் இதோ தொடங்கிவிட்டது.நீண்ட நாள் மனதில் தேக்கிவைத்திருந்த ஆசைகள் கடைசியில் நடந்தேறிவிட்டது. ஆம் பள்ளி கல்லூரி மற்றும் பணியிடத்தில் தோள் கொடுத்த தோழர்களை கடந்து இணைய உலகில் புதிய நட்புகளைத் தேடி இதோ அடுத்த பயணம் ஆரம்பமாகிறது.இது கோவை, பல்லடம், திருப்பூர் மேட்டுப்பாளையம் மற்றும் பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் இருந்து தமிழ் பதிவுலகம்,முகநூல்,மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைததளங்களில் தங்களை தடம்பதித்துக் கொண்டிருக்கும் பதிவர்களை ஒன்று சேர்த்து ஓர் குழுமமாக மாற்றி புதிய நட்புகளை உருவாக்கிட நண்பர்களால் ஆன சிறு முயற்சி.


    இந்த குழுமத்தில் இணைய விரும்பும் மேற்கண்ட ஊர்களில் வாழும் அன்பிற்கினிய நண்பர்கள் தங்களது பெயர் ,மொபைல் எண், வலைதள முகவரி, முகநூல் மற்றும் டிவிட்டர் ஐடிக்களை kovaibloggers@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைத்து மறக்காமல் குழுமத்திலிருந்து வரும் அழைப்பிதழை ஏற்று இணைந்து கொள்ளலாம்


    வாருங்கள் நண்பர்களே இணையத்தால் ஒன்றிணைவோம். இணையத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதை ஊக்குவிப்போம்


    வலைத்தள முகவரி : www.kovaibloggers.in

    டிவிட்டர் முகவரி : www.twitter.com/kovaibloggers

    முகநூல் முகவரி : www.facebook.com/kovaibloggers

    கூகுள் ப்ளஸ் முகவரி : கோவை பதிவர்கள்

    குறிப்பு : முதலில் நமது பகுதியில் இருக்கும் நண்பர்களை ஒன்றிணைத்து ஓர் சந்திப்பு நடத்தி முடித்து பின் நமது நண்பர்களையும் ஒன்றிணைத்து கோவை பதிவர்கள் சந்திப்பு நமது குடும்ப விழாவாக நடத்தலாம்.

    நன்றி நண்பர்களே

    39 comments:

    1. @ ஜோதிஜி திருப்பூர் said...

      //நல்வாழ்த்துகள்//

      மனமார்ந்த நன்றிகள் நண்பரே..

      ReplyDelete
    2. இனிய பாராட்டுகள் & முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றோம்..

      என்றும் அன்புடன்,
      கிறைஸ்ட்சர்ச் பதிவர் குழுமம்.

      ReplyDelete
    3. உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் தோழர்.

      ReplyDelete
    4. மேட்டுபாளையமும் சேர்த்திக்கொள்ளுங்கள் சம்பத்!

      ReplyDelete
    5. இனிய பாராட்டுகள் வாழ்த்துகள்

      ReplyDelete
    6. வாழ்த்துகள் நண்பா .. நல்ல முயற்சி

      ReplyDelete
    7. ஆனா என்னை போல உள்ள குழந்தை பதிவர்களை இணைக்க ஏதாவது ஆரம்பிக்கலாமே ?

      ReplyDelete
    8. சம்பத் எதிலும் வித்யாசம். இதிலும் கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    9. முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

      ReplyDelete
    10. துளசி கோபால் said...
      இனிய பாராட்டுகள் & முயற்சி வெற்றி பெற வாழ்த்துகின்றோம்..

      என்றும் அன்புடன்,
      கிறைஸ்ட்சர்ச் பதிவர் குழுமம்.

      மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    11. @ விச்சு said...
      //உங்கள் முயற்சி வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் தோழர்.//

      நன்றி நண்பா

      ReplyDelete
    12. @வீடு சுரேஸ்குமார் said...
      மேட்டுபாளையமும் சேர்த்திக்கொள்ளுங்கள் சம்பத்!

      சேர்த்துவிட்டேன் நண்பா

      ReplyDelete
    13. @ இராஜராஜேஸ்வரி said...
      இனிய பாராட்டுகள் வாழ்த்துகள்

      நன்றி சகோதரி..

      ReplyDelete
    14. "என் ராஜபாட்டை"- ராஜா said...
      வாழ்த்துகள் நண்பா .. நல்ல முயற்சி

      மிக்க நன்றி நண்பா

      ReplyDelete
    15. @FOOD NELLAI said...
      சம்பத் எதிலும் வித்யாசம். இதிலும் கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.

      மிக்க நன்றி சார்..

      ReplyDelete
    16. @ Lakshmi said...
      முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.

      மிக்க நன்றி அம்மா அவர்களே..

      ReplyDelete
    17. ஆஹா சம்பத் எதிர்பார்தத விட ரொம்ப வேகமா போயிட்டு இருக்கு, அப்படியே உடுமலையையும் இணைச்சிரலாமுல்ல, ஏன்னா முதல்ல இருந்த கோவை மாவட்டத்துல உடுமலையும் இருந்தது

      ReplyDelete
    18. இனிதே கோவை பதிவர் குழுமம் உருவாக என்னுடைய வாழ்த்துகள்...!!!

      ReplyDelete
    19. @ இரவு வானம் said...
      ஆஹா சம்பத் எதிர்பார்தத விட ரொம்ப வேகமா போயிட்டு இருக்கு, அப்படியே உடுமலையையும் இணைச்சிரலாமுல்ல, ஏன்னா முதல்ல இருந்த கோவை மாவட்டத்துல உடுமலையும் இருந்தது

      நல்லதுதான் சேர்த்துக்கலாம் சுரேஷ்

      ReplyDelete
    20. @ palani vel said...
      இனிதே கோவை பதிவர் குழுமம் உருவாக என்னுடைய வாழ்த்துகள்...!!!

      மிக்க நன்றி நண்பா

      ReplyDelete
    21. இணைவோம் ! ஒன்று படுவோம் !
      வாழ்த்துக்கள்

      ReplyDelete
    22. மகிழ்ச்சி.
      இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
      வாழ்த்துகள்.

      ReplyDelete
    23. நிகழ்வு சிறப்புடன் நடந்தேற எனதினிய வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    24. @ sakthi said... 22
      May 19, 2012 1:17:00 PM
      இணைவோம் ! ஒன்று படுவோம் !
      வாழ்த்துக்கள்

      நிச்சயமாய் நண்பரே..

      ReplyDelete
    25. @Rathnavel Natarajan said...
      ///மகிழ்ச்சி.
      இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
      வாழ்த்துகள்.///

      மனமார்ந்த நன்றிகள் ஐயா..

      ReplyDelete
    26. @ கவி செங்குட்டுவன் said...

      //நிகழ்வு சிறப்புடன் நடந்தேற எனதினிய வாழ்த்துக்கள். //

      நெஞ்சம் நிறைந்த நன்றிகள் நண்பரே..

      ReplyDelete
    27. நல்ல முயற்சி! வாழ்த்துகள்!
      கோவை மட்டுமல்ல அனைத்து
      மாவட்டங்களிலும் அமைக்கவேண்டு
      மென்பதே எனது ஆசை!முன்பே இது
      பற்றி எழுதி யுள்ளதை தாங்கள் அறிவீர்கள்!

      புலவர் சா இராமாநுசம்

      ReplyDelete
    28. ஒன்றுபடுங்கள், ஒன்றுபடுவோம்...

      வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    29. வாழ்த்துகள் நண்பா .. நல்ல முயற்சி

      ReplyDelete
    30. வாழ்த்துகள் சகோ

      உங்கள் முயற்சி வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்

      ReplyDelete
    31. கேரளாவையும் இணைக்குமாறு......

      ReplyDelete
    32. நல்ல முயற்சி! வாழ்த்துகள்!
      Firthouse Rajakumaaren, Coimbatore-8

      ReplyDelete
    33. முயற்சி வெற்றி பெற அன்பான வாழ்த்துக்கள் -

      ReplyDelete
    34. சிறப்பான பதிவை படைத்தமைக்கு மிக்க நன்றி. தங்களுடைய வலைப்பதிவு(ப்ளாக்) சிறப்பாக இருப்பதால்,
      தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற நாங்கள் விரும்புகின்றோம் .
      சாரல் என்ற பெயரில் எங்களது தளம் உருவாக்கப்பட்டுகொண்டிருகிறது . தங்களது வலை பதிவை எங்களுது தளத்தில் இடம் பெற செய்யுகள்.

      தள முகவரி: http://www.saaral.in

      ReplyDelete
    35. நல்ல முயற்சி.வெற்றி நிச்சயம்.வாழ்த்துகள்.

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.