• Breaking News

    May 10, 2012

    ஆனந்த பயணம் விகடனுடன்...

    வணக்கம் அன்பிற்கினிய உறவுகளே.தாய் மொழியாம் தமிழின் முன்னணி வார இதழான ஆனந்த விகடன் இதழின் துணை இணைப்பான என் விகடனில் நமது வலைப்பதிவர்கள் பற்றிய அறிமுகமும் அவர்களது சிறந்த பதிவுகளின் தொகுப்பும் வாராவாரம் வெளிவருவது யாவரும் அறிந்ததே.அந்த வகையில் இந்த வார (09.05.12 to 16.05.12என் விகடன் வலையோசை கோவை பதிப்பில் நமது தமிழ்பேரன்ட்ஸ் வலைத்தளமும் பதிவுகளும் வெளிவந்திருப்பதில் அளவில்லா ஆனந்தம் அடைகின்றேன்.இந்த அருமையான தருணத்தினை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

    கடந்த ஜூலை 2011 வலையில் எழுத ஆரம்பித்து எழுதுகின்ற பதிவுகளில் பெரும்பாலும் குழந்தை வளர்ப்பு பற்றிய கட்டுரைகளுடன் எனது கவிதை கிறுக்கல்களும் ஆங்காங்கே வந்து சென்றுள்ளன.இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கும் வலைப்பயணத்தின் முதல் மைல்கல்லாக கடந்த பிப்ரவரி 2012 ல் சீனா ஐயா அவர்களால் நடத்தப்படும் வலைச்சரத்தில் ஆசிரியப்பணி அங்கீகாரம் கிடைத்தது.பயணத்தின் அடுத்த மைல்கல்லாக கிடைத்த ஓர் அங்கீகாரமாக இந்த பகிர்வினை கருதுகின்றேன்..இதோ என்றும் மறக்க முடியாத அந்த நெகிழ்ச்சியான பகிர்வு..



    எழுதும் பதிவுகள் இன்றைய வாழும் தலைமுறைக்கும் வருங்கால தலைமுறைக்கும் நிச்சயம் உதவும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையில் எனது பயணத்தினை உங்களோடு தொடர்கின்றேன்.இந்த அங்கீகாரம் அளித்த ஆனந்த விகடன் குழுமத்திற்க்கும் அதன் ஆசிரியர்களுக்கும்,ஆரம்பத்திலிருந்து ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தாருக்கும், அலுவலக நண்பர்களுக்கும், பதிவுலகில் தொடர்ந்து ஆதவளித்து ஊக்கபடுத்திக் கொண்டிருக்கும் அன்பிற்கினிய அனைத்து தமிழ் வலைபதிவர்களுக்கும்,வாசகர்களான உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.



    மிக்க நன்றி! நன்றி!! நன்றி!!!

    மேற்கண்ட பதிவுகளுடன் மதுரை மண்ணின் மைந்தரும் மதுரை வட்டார வழக்கினை பதிவுகளில் பகிர்ந்து வரும் நண்பர் திரு.மணிவண்ணன் அவர்கள் எழுதிய அத்தமகரத்தினமே என்ற பதிவும் வெளியாகியுள்ளது.அவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உங்கள் சார்பாக பகிர்ந்து கொள்கின்றேன்.

    38 comments:

    1. ஜெயிச்சுடீங்க தல ., உளம் கனிந்த வாழ்த்துக்கள் ..!

      ReplyDelete
    2. வாழ்த்துகள் குழந்தை பதிவரே!இப்ப பெரிய மனுசன் ஆயிட்டிங்க..ஹிஹி!

      ReplyDelete
    3. கை வலிக்க குலுக்கிச் சொல்லுகிறேன் வாழ்த்துக்கள் சம்பத். குழந்தை வளந்திடுச்சி போல.

      ReplyDelete
    4. @ வரலாற்று சுவடுகள் said...

      ///ஜெயிச்சுடீங்க தல ., உளம் கனிந்த வாழ்த்துக்கள் ..!///

      மிக்க நன்றி தல

      ReplyDelete
    5. @ Seeni said...
      //vaazhthukkal!//

      வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    6. @ வீடு சுரேஸ்குமார் said...

      //வாழ்த்துகள் குழந்தை பதிவரே!இப்ப பெரிய மனுசன் ஆயிட்டிங்க..ஹிஹி!//

      நன்றி சுரேஷ்

      ReplyDelete
    7. @NAAI-NAKKS said...

      //Vazhthukkal.....sambath.....//

      வருகைக்கும் வாழ்த்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    8. @ஆரூர் மூனா செந்தில் said...

      ///கை வலிக்க குலுக்கிச் சொல்லுகிறேன் வாழ்த்துக்கள் சம்பத். குழந்தை வளந்திடுச்சி போல.///

      மிக்க நன்றி செந்தில் ஜி..

      குழந்தை இப்போ காலேஜ் சேர்ந்தாச்சு..

      ReplyDelete
    9. வாழ்த்துகள் வாழ்த்துகள் சம்பத்...!!!

      ReplyDelete
    10. @ MANO நாஞ்சில் மனோ said...
      ///வாழ்த்துகள் வாழ்த்துகள்
      சம்பத்...!!!///

      மிக்க நன்றி அண்ணாச்சி

      ReplyDelete
    11. @ சசிகுமார் said...
      //Congrats.........//

      வாழ்த்திற்க்கு மிக்க நன்றி சசி...

      ReplyDelete
    12. நம்ம ஊர்க்காரர் ஜெயிச்சிட்டாருங்கோ..வாழ்த்துக்கள்

      ReplyDelete
    13. @கோவை நேரம் said...
      ///நம்ம ஊர்க்காரர் ஜெயிச்சிட்டாருங்கோ..வாழ்த்துக்கள்//

      மிக்க நன்றி ஜீவா..

      ReplyDelete
    14. வாழ்த்துக்கள் சகோ.! வலைச்சரத்திற்காக நான் தேர்வு செய்த கவிதையினையே விகடனும் தேர்வு செய்திருக்கிறது.

      :) :) :)

      ReplyDelete
    15. @ Abdul Basith said...
      ///May 10, 2012 10:27:00 AM
      வாழ்த்துக்கள் சகோ.! வலைச்சரத்திற்காக நான் தேர்வு செய்த கவிதையினையே விகடனும் தேர்வு செய்திருக்கிறது.

      :) :) :)///

      ஆம் சகோ.. மனமார்ந்த நன்றிகள்.உங்களைப் போன்ற நல் உள்ளங்களின் ஆதரவோடு பயணம் தொடரும்

      ReplyDelete
    16. அளவில்லா மகிழ்ச்சி சம்பத் அவர்களே..! ஏதோ நானே சாதித்துவிட்ட உணர்வு...!! உண்மையான தரமான பதிவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.. தங்களின் பாசமிகு எண்ணங்களை பதிவுகளாக்கி வெளியிட்டதன் விளைவே இந்த வெற்றி..!! வெற்றிக் கொடி பறக்கட்டும்.. என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.. !!!

      ReplyDelete
    17. @ palani vel said...
      ///அளவில்லா மகிழ்ச்சி சம்பத் அவர்களே..! ஏதோ நானே சாதித்துவிட்ட உணர்வு...!! உண்மையான தரமான பதிவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.. தங்களின் பாசமிகு எண்ணங்களை பதிவுகளாக்கி வெளியிட்டதன் விளைவே இந்த வெற்றி..!! வெற்றிக் கொடி பறக்கட்டும்.. என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.. !!!///

      தொடர்ந்து ஆதரவளிப்பதற்க்கு மிக்க மகிழ்ச்சி திரு.பழனி அவர்களே..

      நன்றியுடன்
      சம்பத்குமார்

      ReplyDelete
    18. ஆனந்த விகடனுக்கு பெருமை சேர்த்த டாக்டர். சம்பத் நீடூழி வாழ்கவே!!

      ReplyDelete
    19. தரமான உங்கள் பதிவுக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்திற்கு மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். சம்பத்குமார்.

      ReplyDelete
    20. உளம் கனிந்த வாழ்த்துக்கள் சம்பத். உரியவருக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

      ReplyDelete
    21. வாழ்த்துகள் நண்பா .. தொடர்ந்து கலக்குங்கள்

      ReplyDelete
    22. @! சிவகுமார் ! said...

      //ஆனந்த விகடனுக்கு பெருமை சேர்த்த டாக்டர். சம்பத் நீடூழி வாழ்கவே!!////

      வாழ்த்தியமைக்கு நன்றி சிவா..

      ஆனா டாக்டரெல்லாம் இல்லப்பா..

      ReplyDelete
    23. @RAMVI said...
      ///தரமான உங்கள் பதிவுக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்திற்கு மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். சம்பத்குமார்.///

      மிக்க நன்றி சகோதரி..

      ReplyDelete
    24. @FOOD NELLAI said...

      ///உளம் கனிந்த வாழ்த்துக்கள் சம்பத். உரியவருக்கே இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.///

      மிக்க நன்றி சார்..

      ReplyDelete
    25. @ என் ராஜபாட்டை"- ராஜா said...

      ///வாழ்த்துகள் நண்பா .. தொடர்ந்து கலக்குங்கள் ///

      மிக்க நன்றி நண்பா..உங்கள் ஆதரவோடு பயணம் தொடரும்

      ReplyDelete
    26. @ koodal bala said... 29

      ///May 10, 2012 7:31:00 PM
      Congrats!//

      மிக்க நன்றி பாலா அண்ணா..

      ReplyDelete
    27. வாழ்த்துக்கள் சார்.. திருச்சி பதிப்புல இதே வாரம் நானும் வந்துருக்கேன்...:)

      ReplyDelete
    28. இன்னும் நிறைய சாதிக்க
      எனது வாழ்த்துக்களும்
      சந்தோசங்களும்
      அண்ணா

      ReplyDelete
    29. @திண்டுக்கல் தனபாலன் said...

      "வாழ்த்துக்கள் ! அப்படியே நம்ம சைடும் வந்து போங்க !"

      மிக்க நன்றி நண்பரே...கண்டிப்பாய் வருகின்றேன்

      ReplyDelete
    30. @ மயிலன் said...
      ///வாழ்த்துக்கள் சார்.. திருச்சி பதிப்புல இதே வாரம் நானும் வந்துருக்கேன்...:)///

      மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா..

      மென்மேலும் பதிவுலகில் கலக்குங்கள்

      ReplyDelete
    31. Siva sankar said...

      /////இன்னும் நிறைய சாதிக்க
      எனது வாழ்த்துக்களும்
      சந்தோசங்களும்
      அண்ணா/////

      மிக்க நன்றி சிவா...

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.