• Breaking News

    February 19, 2012

    டியர் பேரண்ட்ஸ்




    வணக்கம் நண்பர்களே ! தமிழ் வலையுலகில் கடந்த ஜூலை 2011 ல் பதிவெழுத ஆரம்பித்து இன்று வரை எழுத்துப்பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்.இனி பதிவுலகில் அடுத்த கட்ட முயற்சியாக பதிவுலகத்தின் பின்னூட்டப் பிதாமகன் திரு.சீனா ஐயா அவர்களால் நிர்வாகிக்கபட்டு வரும் வலைச்சரத்தின் இந்த வார (20.02.2012 முதல் 26.02.2012) ஆசிரியர் பொறுப்பினை ஏற்கவிருப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.இந்த வாய்பினை நல்கிய அவருக்கும் அவரது குழுவில் இருக்கும் நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் தமிழ்பிரியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.




    இதுவரை தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.அன்பர்கள், நண்பர்கள், மற்றும் வாசகர்கள் அனைவரும் தவறாது வலைச்சரம் வந்து ஆதரவளிக்க அன்போடு அழைக்கின்றேன்.

    வலைச்சரத்திற்க்கு செல்ல இங்கே க்ளிக்கவும்

    நன்றியுடன்

    சம்பத்குமார்

    15 comments:

    1. வலைச்சரத்தில் பட்டைய கிளப்ப வாழ்த்துகள் சம்பத்!!

      ReplyDelete
    2. வாழ்த்துக்கள் நண்பரே..
      அழகாக சரம் தொடுத்து
      வலைச்சரத்தை அலங்கரியுங்கள்.

      ReplyDelete
    3. வருகைக்கும் வாழ்த்திற்க்கும் நன்றி நண்பரே

      ReplyDelete
    4. வாழ்த்துக்கள் சம்பத்...

      ReplyDelete
    5. @ Philosophy Prabhakaran said...

      மிக்க நன்றி நண்பரே

      ReplyDelete
    6. வாழ்த்துக்கள்.

      ReplyDelete
    7. வலைச்சரத்தில ஜொலிக்க வாழ்த்துகள்..

      ReplyDelete
    8. புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள்.

      ReplyDelete
    9. வலைச்சரத்தில் அறிமுகப்படுட்தியமைக்கு நன்றி சகோ

      ReplyDelete
    10. என் தளத்திற்கு வந்தமைக்கும் படித்தமைக்கும் நன்றி நண்பா....
      புதிய பொறுப்புக்கு வாழ்த்துகள்...நண்பரே...

      ReplyDelete

    பதிவை சுவாசித்த உறவுகளே,தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.வருங்கால உறவுகளுக்காக உதவட்டும்.